Sale

54.00

வலசைப் பறவை

ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள பலநாட்டுக் கவிஞர்களின் கவிதைகளில் எனக்கு ஏனோ ஒரே குரலே கேட்கிறது – கவிதையின் குரல். பசி, துன்பம், வேதனை, போராட்டம், எதிர்ப்பு இவை எல்லாம் காற்றைக் கவனிப்பது போல் தான் தொனிக்கின்றன. புறநகர் குளத்தில் நடுங்கும் அமைதியின்மை, கல்லைப்போல் ஆற்றுக்குள் விழும் கிராமம், சாண்ட்விச் போன்ற அப்பாவின் நினைவு இவைகள் எல்லாம் – ஒரு ஆச்சரியமான உலகத்தை எனக்குக் காட்டுகின்றன. உலகத்தின் மிகவும் வேதனையான குரல்கள் கவித்துவ குரல்கள் தாம் என்று சொல்லாமல் சொல்லும் கவிதைகள். மொழிபெயர்ப்பாளன் தனது மொழியைக் காணும்போதுதான் மொழிபெயர்ப்பின் மொழியையும் கண்டடைகிறான். மிகமுக்கியமான தொகுப்பு இது.

– தமிழவன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “வலசைப் பறவை”

Your email address will not be published. Required fields are marked *