பாசிசம் என்பதை தனியொரு கட்சியாகவோ, அமைப்பாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட வன்முறை நிகழ்வாகவோ குறுக்குவது, அதனுடைய உண்மையான அபாயத்தைக் கிரகித்துக் கொள்ளத் தவறுவதாகும். மேலும் இப்படித் தவறுவது, பாசிசத்துக்கு எதிரான வலுவான, ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பைக் கட்டமைப்பதற்கான முயற்சிகளை வலுக்குன்றச் செய்யும்.
– ஷிவ சுந்தர்
Reviews
There are no reviews yet.