Author

Ravikumar | ரவிக்குமார்

""

இலக்கியம் மட்டுமின்றி வரலாறு, கல்வெட்டியல்,தொல்லியல் எனப் பரந்துபட்ட தளத்தில் செயல்படும் ரவிக்குமார், Indian Express, Pioneer, Seminar, Himal, தினமணி, இந்து தமிழ் திசை, தினமலர், இந்தியா டுடே, ஜூனியர் விகடன் உள்ளிட்ட இதழ்களில் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக 500க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பிபிசி தமிழோசை வானொலியில் 5 ஆண்டுகள் மாதாந்திர நிகழ்ச்சியை வழங்கியவர். தமிழ்ச் செவ்வியல், சமஸ்கிருதமும் தமிழும், தமிழ்த் தொல்லியல் ஆய்வுகள், தமிழ் பௌத்தம் முதலான பொருள்கள் குறித்து முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகளை முன்வைத்திருப்பவர். தற்போது தமிழில் இயங்கிவரும் இலக்கிய, அரசியல் திறனாய்வாளர்களுள் முக்கியமானவர். தற்போதைய மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழிக்கு அருகில் மாங்கணாம்பட்டு என்ற சிற்றூரில் 10.06.1961ல் பிறந்தவர். மனைவி: செண்பகவல்லி, மகன்கள்: ஆதவன், அதீதன்.

Author's books

1 2 19