ஊடகர் கலைஞர் என்று ஒரு தலைப்பில் பேசும்போது, ‘முரசொலி’ வழியாக நேரடியாகவே கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டு வரலாற்றை நாம் தொட வேண்டியிருக்கிறது. கூடவே, அவருடைய ஊடகப் பணியைப் புரிந்துகொள்ள ஒட்டுமொத்த தமிழ் இதழியலின் பின்னணியையும், அரசியல் பின்னணியையும் கொஞ்சம்போலவேனும் தொட வேண்டும் என்றால், அதற்கு மேலும் பயணிக்க வேண்டியிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் நூற்றாண்டுக்கு மேலாகப் பயணம் மேற்கொள்ள வேண்டிய வரலாறு இது.
“ஒப்பீட்டு நோக்கில் தமிழ் சமஸ்கிருதம் தெலுங்கு அற இலக்கியங்கள்” has been added to your cart. View cart
Sale
₹250.00 Original price was: ₹250.00.₹225.00Current price is: ₹225.00.
₹50.00 Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
ஊடகர் கலைஞர்
79 in stock
Author: Samas - சமஸ்
Category: Uncategorized
Reviews
There are no reviews yet.