நடுக்கடல் தனிக் கப்பல் தொகுப்பு நண்பர் ரவிக்குமாரின் எழுத்துப் பயணத்தை ஒரு மீள் பார்வை பார்த்துக் கொள்வதற்குப் பயன்படும். அதே நேரத்தில் தமிழில் எழுதுவதென்பதும் மூலதனம் தேடுவதற்கான ஒரு வழியாகிவிட்டச் சூழலில், ஓர் எழுத்தளன் எந்த அளவிற்குச் சமூகப் பிரக்ஞையுடனும் தனக்குள் கூடிவந்த மொழியை எந்த அளவிற்குக் கூர்மையாகவும் கவித்துவச் செறிவோடும் கையாளுவதற்கான சமரசமற்ற முயற்சியுடனும் வினைபுரிய வேண்டும் என்பதை தமிழ் எழுத்தாளர்கள் கற்றுக்கொள்க்வதற்கான தொகுப்பாகவும் இந்த நூல் விளங்குமென உறுதியாக நம்புகிறேன்.
– பேராசிரியர் க.பஞ்சாங்கம்
Reviews
There are no reviews yet.