கவிஞரும் சிறுகதை எழுத்தாளரும் தலித் செயற்பாட்டாளருமாக இருந்த ஓம் பிரகாஷ் வால்மீகி (1950 – 2013) ‘ஜூடன்’ என்ற தலைப்பில் எழுதிய சுயசரிதையின் முதல் பாகம் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றது. அதன் இரண்டாவது பாகத்தை இந்தியிலிருந்து தமிழுக்கு க்ருஷாங்கினி மொழிபெயர்த்திருக்கிறார். ஜூடன் முதல் பாகத்தைப்போலவே இதுவும் வாசகர்களின் ஆதரவைப் பெறும் என்று நம்புகிறோம்.
View cart “பட்டது போதும் – ஓம் பிரகாஷ் வால்மீகி கவிதைகள்” has been added to your cart.
Sale
₹160.00 ₹100.00
எச்சில்
Authors: Krushangini | க்ருஷாங்கினி, ஓம் பிரகாஷ் வால்மீகி | Om Prakash Valmiki
Category: Novel | நாவல்
Meet The Author
No products were found matching your selection.
Reviews
There are no reviews yet.