Sale

100.00

எச்சில்

கவிஞரும் சிறுகதை எழுத்தாளரும் தலித் செயற்பாட்டாளருமாக இருந்த ஓம் பிரகாஷ் வால்மீகி (1950 – 2013) ‘ஜூடன்’ என்ற தலைப்பில் எழுதிய சுயசரிதையின் முதல் பாகம் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றது. அதன் இரண்டாவது பாகத்தை இந்தியிலிருந்து தமிழுக்கு க்ருஷாங்கினி மொழிபெயர்த்திருக்கிறார். ஜூடன் முதல் பாகத்தைப்போலவே இதுவும் வாசகர்களின் ஆதரவைப் பெறும் என்று நம்புகிறோம்.