120.00

மணற்கேணி இதழ் – 66

தலையங்கம்: உயர்கல்வியைச் சீரழிக்கும் ‘கோச்சிங்’ கலாச்சாரம்

அடிமைத்தனத்தின் நீளாளுகையை
அடையாளம் காண உதவும் நூலாக்கப்பணி
இரா.அறவேந்தன்

தொல்காப்பியச் சார்பெழுத்துகள் – சிக்கல்களும் தீர்வுகளும்
வாணி அறிவாளன்

அகராதியியல் நோக்கில் தொல்காப்பியமும் குறுக்கு நோக்கீடும்
ந. இரஞ்சன்

சங்க அகஇலக்கியங்களில் அரச வரலாறு
வி.நாகலெட்சுமி – அ.ஜான்பீட்டர்

முல்லைப்பாட்டில் அழுகை மெய்ப்பாட்டின் நிலைக்களனான அசைவின் செறிவு
ந. லலிதா – ந. நாகராஜன்

வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் கலம்பக நூல்களில் ஐந்திணைக் காட்சி
சுப.லதா – சீ.சம்பகலட்சுமி

வைதீக எதிர்ப்பில் தமிழ் வைணவத்தின் பிரபத்தி (சரணாகதி) மரபு
கோ.அசோகன்

ஹருகி முரகாமி : மொழிநடையும் மீயதார்த்த அம்சங்களும்
செ.ர. கார்த்திக் குமரன்

திருவிழா: பக்தியைக் கடந்த மக்களின் சமூக இளைப்பாறுதல்
மு. ஏழுமலை

கலிங்கத்துப்பரணியும் பேய்களும்
ச.மோகனப்பிரியா

திருவருண் மெய்ம்மொழி – சுவடியும் சுவடிப்பதிப்பும்
வீ.கௌசல்யா

தொன்மைத் தமிழ் நாடகத்தின் பிறப்பிடம் போர்க்களம்
சீ.மகேசுவரி

காத்திரமாகத் தலித் அரசியல் பேசும் அணுக்கி
த. விஜயலட்சுமி

Reviews

There are no reviews yet.

Be the first to review “மணற்கேணி இதழ் – 66”

Your email address will not be published. Required fields are marked *