120.00

மணற்கேணி இதழ் – 62

இதழ் உள்ளே

****************

சமூக வரலாற்று நாவல்களும் பின்காலனியக் கருத்தியல்களும்
அ. அன்பரசன்

சிலப்பதிகாரம் வழித் திராவிட இயக்கம் கட்டமைக்க முனைந்த தமிழ்த்தேசியம்
வி. காயத்ரி பிரியதர்ஷினி

ஆவூர் கிழார் பாடலும் தொடக்க கால மருதநில உருவாக்கப் பூசலும்
மு. கலையரசன்

நாடார்களின் பண்பாட்டு விடுதலைப் போராட்டம்; அஞ்ஞாடியின் புனைவில் கலந்த வரலாறு
கு. மணிகண்டன்

பரமார்த்த குருவின் கதை: எழுதப்பட்ட வரலாறு
சுப்பிரமணி இரமேஷ்

வரலாற்றுப் பார்வையில் முத்தூரும் – முத்தூற்றுக்கூற்றமும்
கு. பால்துரை

முத்து: தூத்துக்குடியும் முத்துக்குளிப்பும் முத்துக்கணக்கும்
முத்து வெ. பிரகாஷ்
குணசேகரன் பாபு

18ஆம் நூற்றாண்டு ஆவணங்களில் பெண்களை விலைக்கு வாங்குதலும், விற்றலும்
த.கலாஸ்ரீதர்

ஒப்பீட்டு நோக்கில் ஐங்குறுநூறு – மன்யோசு பருவப் பாடல்கள் : குறியீடுகளும் பண்பாட்டுச் சூழலும்
நி.கனகராசு

பாட்டியல்கள் பயிற்றுவித்திருக்கும் சமூகக் கட்டமைப்பு
க. ராஜஸ்ரீ

‘இன்குலாப் நாடகத்தில் ஔவை’
ஆனந்தி