120.00

மணற்கேணி இதழ் – 57

தலையங்கம்: தமிழ் ஆய்வுகள் மேம்படுவதற்குத் தமிழ்நாடு அரசு உதவ வேண்டும்

1. ‘மக்களுக்கு உண்மையாகப் பயன் தரக்கூடியவை’:
தஞ்சாவூர் அச்சகமும் பயனுள்ள அறிவின் பரவலும்
சாவித்திரி பிரீதா நாயர்

2. பாரதியின் புனைகதைகள்: சிறுகதைகளும் நாவல்களும்
எம். ஏ. நுஃமான்

3. ‘நாளைப்போவார் நந்தன் ஆக்கப்பட்டதன் பண்பாட்டு அரசியல்’ எனும் ஆய்வு காட்டும் எதிர்கால ஆய்வுக்கான வழிகாட்டு நெறிகள்
பெ. மாதையன்

8. எழுத்தாளர் ரவிக்குமாரின் மொழிக் கருவிகள்
பெ. செல்வக்குமார்

5. ஐங்குறுநூறு பதிப்புகளும் பாட வேறுபாடுகளும்
தி. சுமதி

6. தமிழ்ப் பொருளிலக்கண வளர்ச்சி: களவியல்
(தொல்காப்பியமும் மாறனகப்பொருளும்)
அ. குணசேகரன்

7. தொல்காப்பியம் காட்டும் களவுக்காலத்துத் தலைமக்களின் பண்புநல உருவாக்கப்பின்னணியில் தனிவுடைமையும் ஆணாதிக்கமும்
த. திருப்பதி & ப. வேல்முருகன்