300.00

மணற்கேணி இதழ் – 50

தலையங்கம்:  தமிழ் ஆய்வுச் சூழலை மேம்படுத்துவோம்

1. தொல்காப்பியம் தமிழின் முதல் இலக்கண நூல்
செ.வை. சண்முகம்

2. தொல்காப்பியரின் மொழிப் பொருட்சிந்தனைகள்
க. இராமசாமி

3. தொல்காப்பியத்தில் பாலை: இல்லாமையும் இருப்பும் பாலைத்திணை பற்றிய சமூக வரலாற்று ஆய்வு
சிலம்பு நா. செல்வராசு

4. அறிவுப் படைப்பில் மொழிக் கொள்கை
இ. அண்ணாமலை

5. ஐயை தந்தை, நல்லோள் கணவன்: சங்ககாலத் தாய்வழிச் சமூகம்
பக்தவத்சல பாரதி

6. நந்தனும் சிற்ப – ஓவிய சித்திரிப்புகளும்
ரவிக்குமார்

7. சங்க இலக்கிய மொழிபெயர்ப்புகள்
எம். ஏ. நுஃமான்

8. கலித்தொகை பாவும் பொருளும் நுவல் பாங்கும்
இந்திரா மனுவேல்

9. சடங்கும் நோன்பும் சங்ககாலப் பெண்டிர் நிலையும்
பெ. மாதையன்

10. தமிழ்ப் புறநானூற்றிலும் பிரஞ்சு ரோலானிலும் பாண் மரபு
த. விஜய் அமிர்தராஜ்

11. வருவித்துப் பொருள் அளிப்பு முறைகள்: பெரும்பாணாற்றுப்படை உரைவேறுபாடுகள் வழிப் புதுப்புரிதல்
இரா. அறவேந்தன்

12. இலக்கியவியல் நோக்கில் உலகத் தமிழ்க்கவிதை
இரா. சம்பத்

13. களக்காடு ஓவியங்களும் நாயன்மார்கள் வழிபாட்டு மரபும்
தேன்மொழி

14. சங்ககாலத் தமிழகத்தில் மருத்துவக் கலை
பால சிவகடாட்சம்

15. நாக இனக் குழுவும் இலங்கைத் தமிழரும்
புஷ்பரட்ணம்

16. லங்காதிலகத்துத் தமிழ்ச் சாசனம் கோயிற் சாசனங்கள்
சி. பத்மநாதன்

17. பெருந்தோட்டப் பெண்களின் அரசியல் பங்குபற்றலுக்கான சவால்கள்
சு. ஜீவசுதன் – இரா. அழகுராஜா

18. பண்பாடும் பயில்வும்: யாழ்ப்பாணத்தின் தட்டார் சமூகத்தினரின் நகை உற்பத்திக் கலாச்சாரம்
சப்னா இக்பால்

19. யாழ்ப்பாணத்து நாற்சார் வீடுகளின் மூலம் – சில கருத்துக்கள்
இ. மயூரநாதன்

20. பிற்காலத்தமிழும் பிற திராவிட மொழிகளும் சமஸ்கிருதமும்
ஜார்ஜ் எல். ஹார்ட்
தமிழில்: பு. கமலக்கண்ணன்

21. விஜயா ராமசாமி
சௌ. குணசேகரன்

22. அலெக்ஸாண்டர் துபியான்ஸ்கி: தமிழ் தந்த பரிசு
ரவிக்குமார்

Reviews

There are no reviews yet.

Be the first to review “மணற்கேணி இதழ் – 50”

Your email address will not be published. Required fields are marked *