Sale

68.00

கடல் கொள்ளும் தமிழ்நாடு

கடல் மட்டம் ஒரு செண்டிமீட்டர் உயர்ந்தாலே இந்தியாவில் ஆறாயிரம் சதுரகிலோ மீட்டர் முழ்கிவிடும். இதனால் பாதிக்கப்படப்போவது கடற்கரையோர கிராமங்கள் மட்டுமல்ல, மும்பை, கொல்கத்தா, சென்னை முதலான நகரங்களுக்குத்தான் நிறைய பாதிப்பு ஏற்படப்போகிறது. நிலப்பகுதி மூழ்குவது மட்டுமின்றி திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுதல், நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிடுதல் போன்ற ஆபத்துகளும் இதனால் அதிகரிக்கப்போகின்றன.