60.00

போதி இதழ் – 48

தலையங்கம்

மதச்சார்பின்மை என்பது அரசமைப்புச்

சட்டத்தின் அங்கம்தான்

 

கட்டுரை

வன்முறை மீதான விமர்சனம்

வால்டர் பெஞ்சமின்

தமிழில்: சேலம் சோபனா

 

கட்டுரை

அரசமைப்புச் சட்டமும் அண்ணல் அம்பேத்கரும்

நீதிபதி கே.சந்துரு

 

கட்டுரை

இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் ஆரம்பம்

ஆறுமுக நாவலர் அல்லர்

சிவராம்

 

கட்டுரை

இனவாதம் இல்லாமல் இனத்தேசியவாதம் இல்லை

எம்.ஏ. நுஃமான்

 

உரையாடல்

“ஐ.ஏ.எஸ் ஆக முடிந்தது ஆனால் கிராமத்தில்

மணியம் கர்ணம் ஆக முடியவில்லை”

திரு தங்கராஜ் ஐ.ஏ.எஸ் (ஓய்வு )

உரையாடல்: ரவிக்குமார்

 

அஞ்சலி

பின் நவீனத்துவச் சிந்தனையாளர் ஃபிரெட்ரிக் ஜேம்சன்

ரவிக்குமார்