ஆப்ரிக்க, லத்தீன், அமெரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களால் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் வறுமையை, நோயை, போரை ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் மனிதர்களை நம்முன் வரைந்துகாட்டுகின்றன. வன்முறையின் நுட்பங்களை விவரிப்பதன் மூலம் அதனைக் கடந்து செல்லும் ஆற்றலை இக்கதைகள் தருகின்றன. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளை எழுதியவர்களில் காப்ரியெல் கார்சியோ மார்க்யெஸ் தவிர மற்ற அனைவருமே தமிழுக்குப் புதியவர்கள்.
View cart “ஸ்தனதாயினி” has been added to your cart.
Sale
₹40.00 ₹36.00
வெளிச்சமும் தண்ணீர் மாதிரிதான்
Author: Ravikumar | ரவிக்குமார்
Categories: Short stories | சிறுகதைகள், Translation | மொழிபெயர்ப்பு
Reviews
There are no reviews yet.