Sale

180.00

சூலகம்

“சூலகம் படித்து முடித்தேன். பெரும்பாலான கட்டுரைகள் நன்றாகவே உள்ளன பல எனக்குப் புதிய தகவல்கள் தந்தன. சமூகத்தில் பெண்களின் நிலை அச்சமூட்டும் அளவுக்குத் தாழ்வடைந்திருப்பதை எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள் பல கட்டுரைகளைப் பதற்றம் இல்லாமல் படிக்க முடியவில்லை.”

– எம்.ஏ.நுஃமான்

“தூரத்தில் தெரியும் நிலத்தில் இருக்கிறது புனலில் ஆடும் படகின் நம்பிக்கை. இது போன்ற நூல்கள் பெண்களின் தடுமாற்ற இருப்பு நிலையில் நம்பிக்கைகளாகத் தெரிகின்றன.”

– முனைவர் தேன்மொழி

Reviews

There are no reviews yet.

Be the first to review “சூலகம்”

Your email address will not be published. Required fields are marked *