ஒரு படைப்பாளிக்குப் புத்தகம் குழந்தையாகவும் இருக்கிறது. அந்தவகையில் புத்தகத்துக்கும் படைப்பாளிக்குமான நெருக்கம் அதிகம். அது ஒரு வாசகர் புத்தகத்தோடு கொள்ளும் உறவிலிருந்து வேறுபட்டது. ஒரு புத்தகம் ஒரு வாசகருக்குக் கொடுப்பதிலிருந்து படைப்பாளிக்குக் கொடுப்பது வேறுபடுகிறது. ஒரு படைப்பாளி வழியாக அது தன்னை மறு உற்பத்தி செய்துகொள்கிறது. அதனால்தான் ஒரு படைப்பாளிக்கு ஒரு புத்தகம் உயிர்ப்பாகவோ மரணமாகவோ மாறுகிறது. அதுமட்டுமல்லாது ஒரு வாசகர் புத்தகத்தை உலகமாக வாசிக்கிறார் ஒரு படைப்பாளியோ உலகத்தையும் ஒரு புத்தகமாக வாசிக்கிறார்.
“பேச்சிமரம்” has been added to your cart. View cart
Sale
₹700.00 Original price was: ₹700.00.₹630.00Current price is: ₹630.00.
₹50.00 Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
₹50.00 Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
₹80.00 Original price was: ₹80.00.₹72.00Current price is: ₹72.00.
₹110.00 Original price was: ₹110.00.₹100.00Current price is: ₹100.00.
₹120.00 Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.
₹130.00 Original price was: ₹130.00.₹115.00Current price is: ₹115.00.
₹100.00 Original price was: ₹100.00.₹90.00Current price is: ₹90.00.
புலப்படா சுயம்
100 in stock
Reviews
There are no reviews yet.