Sale

80.00

ஓயாப் பெருநதி

Meet The Author

ரவிக்குமாரின் பன்முக இலக்கிய மேதமையையும், இலக்கிய இயக்கமாக ஓயாமல் அவர் செயல்படுகிற விதத்தையும், கலையின் எல்லா வடிவங்களிலும் எடுத்துக்காட்டான எழுத்துக்குச் சொந்தக்காரராக இருப்பதையும், கூர்மையான கண்ணோட்டத்துடன் ஓயாப் பெருநதி நூலில் எழுதியிருக்கிறார் லறீனா அப்துல் ஹக். இலங்கையைச் சேர்ந்த லறீனா அப்துல் ஹக்கின் இலக்கியப் புரிதலும், விமர்சனப் பார்வையும், அவர் ஒரு படைப்பை அணுகுகிற விதமும், அவருடைய மொழியும் புதிதாக இருக்கின்றன.

– எழுத்தாளர் இமையம்