ஆய்வுமாணவர் என்ற உறவைத் தாண்டி தனது நெறியாளரின் மனிதநேயத்தைத் தான் கண்டுகொண்ட தருணங்களை நூலாசிரியர் தன் நினைவு அடுக்குகளிலிருந்து எடுத்துக் காட்டுகிறார். ஆய்வாளரின் தனிப்பட்ட வாழ்விலும் தவிர்க்க முடியாதவராக நெறியாளர் மாறும்போது அவர் மேலும் உயர்ந்து நிற்பதைக் காணமுடிகிறது.
தனது நெறியாளரிடமிருந்து அகவயப்படுத்திக்கொண்ட நற்பண்புகளின் சாட்சியமாய் நெறியாள்கைமிக்கவராகவும் அதேசமயம் தொலைந்துவிடாத ஆய்வாளராகவும் திகழும் பேராசிரியர் இரா. அறவேந்தன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
– முனைவர் சு. தேன்மொழி
Reviews
There are no reviews yet.