120.00

மணற்கேணி இதழ் – 72

தலையங்கம்
தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியை ஒன்றிய அரசு கெடுக்கலாமா?

தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு அற இலக்கியங்கள் கட்டமைக்கும் மகளிர்
க.அய்யனார்

பண்டைப் போர்மரபும்‘இராஜசிங்கப் பெருங்குளம்’ சிதைப்பும்
மு.முனீஸ்மூர்த்தி

இலங்கைப் பாடசாலைகளில் இலக்கணக் கல்வி
எட்வட் அன்டனி கிறேஷா மிலானி

இலக்கணக் கொட்டர் முருகேச பண்டிதரின் தமிழ்ப் பணிகள்
தர்சிகா சிவராசா

தமிழ் வைணவத்தின் தத்துவப் பனுவல் உருவாக்கம்: ஸ்ரீ வசன பூஷணம்
கோ. அசோகன்

தமிழ் இலக்கணப் பிரதிகளும் ஐரோப்பியத் தமிழ்ப் புறஇலக்கண உருவாக்கமும்
இரா.சண்முகப்பிரியா

தொல்காப்பியத்தில் கணித உத்திகள்
ரா.கோடீஸ்வரி

மகாபாரதத்தின் தென்னிந்தியப் பாடங்கள்
த. குணாநிதி

தொண்டை மண்டல அரங்கும் பெண்பாத்திரக் கதை மரபும்
ச.பிரியதர்சினி

பரிபாடலில் வையையின் பெருக்கும், இயற்கைச் சூழலியல் சார்ந்த உவமைகளும்
சு. ராஜஸ்ரீ – ஆ. ஆன்றோ பீற்றர் – நா. அய்யப்பன்

புறநானூற்றில் சங்கத்தமிழரின்‌ வீரம்‌
செ. நெப்போலியன்

தெங்கிளநீர்
கா.செல்வகணபதி – நா. மாலதி

நெடுநல்வாடையில் உளவியல் கூறுகள்
ந. லலிதா

எட்டுத்தொகையில் வாழ்வியல் அறம்
இரா.சங்கர்