உடல் உழைப்பைத் தவிர வேறெதனையுமே அறிந்திராத மக்கள் கூட்டமாக, இரு நூற்றாண்டுகாலமாய் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மலையகச் சமூகத்திலிருந்து கல்வித் தீபமேந்தி, அறியாமை இருளை அகற்ற முன்னின்று உழைத்த பெருமக்களின் வரலாற்றைத் தொகுத்துக் கூறும் நூல் இது. மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழர்கள் குடியேற்றப்பட்டதன் 200ஆவது ஆண்டான இந்த ஆண்டில் (2023) வெளிவரும் இந்நூல், மலையகத் தமிழர்கள் குறித்த வரலாற்று ஆவணமாகவும் திகழ்கிறது.
“கீழ்வெண்மணி மறுக்கப்பட்ட நீதி” has been added to your cart. View cart
Sale
₹50.00 Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
₹50.00 Original price was: ₹50.00.₹45.00Current price is: ₹45.00.
₹130.00 Original price was: ₹130.00.₹115.00Current price is: ₹115.00.
₹150.00 Original price was: ₹150.00.₹135.00Current price is: ₹135.00.
₹200.00 Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00.
மலையக சுடர்மணிகள்
100 in stock
Author: M.Nithiyanandhan - மு.நித்தியானந்தன்
SKU: A246
Categories: Essays - கட்டுரைகள், Srilankan Writers - இலங்கை எழுத்தாளர்கள்
Tag: manarkeni books
Meet The Author
No products were found matching your selection.
Reviews
There are no reviews yet.