ரவிக்குமார் பல்வேறு துறைகளில் பன்முகமாக இயங்கக் கூடியவர். அரசியல்வாதியாக, பத்திரிக்கைவாதியாக, பதிப்பாளராக, சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, நாடகம் என்று ஒரு படைப்பாளியாக, இயங்கக்கூடிய ஆளுமைமிக்கவர். இவை எல்லாவற்றையும்விட அவருடைய செயல்பாட்டில் என்னைப் பெரிதும் கவர்ந்தது ஒரு அறிவுஜீவியாக தமிழ்ச் சூழலில் அவர் ஆற்றியிருக்கும் பங்களிப்புதான் பெரிதும் கவனிக்கத்தக்கதாகப்படுகிறது. அதிகாரத்திற்கு எதிரான குரலைச் சமூகத்தில் எழுத்தின் மூலமாகவும் களச் செயல்பாட்டின் மூலமாகவும் விதைத்துக் கொண்டிருப்பவர் ரவிக்குமார். எனவேதான் அதிகாரமிக்க மதவாத சக்திகள் அவரைக் குறித்து அச்சப்படுகின்றன.
View cart “இந்தியாவில் சாதிகள்” has been added to your cart.
Sale
₹100.00 ₹90.00
குறுக்கீடு செய்யும் ரவிக்குமாரின் எழுத்துகள்
Author: க.பஞ்சாங்கம் | K.Panjangam
Category: Essays | கட்டுரைகள்
Be the first to review “குறுக்கீடு செய்யும் ரவிக்குமாரின் எழுத்துகள்” Cancel reply
Reviews
There are no reviews yet.