Sale

180.00

கலைஞர் காலம்

அறிவுத் திறமும் செயல் திறமும் அவரது
ஆளுமைக்கான அடையாளங்கள்.

கொள்கை வலிவும் கோட்பாட்டுத் தெளிவும் அவரது
அரசியல் வெற்றிக்கான அடித்தளங்கள்.

உரிமைக் களமும் போர்க்குணமும் அவரது
பாதுகாப்புக்கான கேடயங்கள்.

மொழி நுட்பமும் வினைத் திட்பமும் அவரது
பகையை வெல்லும் ஆயுதங்கள்.

அவர்தான் அய்யன் திருவள்ளுவனின்
‘அறவாழி அந்தணர்’ கலைஞர்.

தோழர் ரவிக்குமார் பார்வையில் அதனை
உறுதிப்படுத்தும் படைப்பே ‘கலைஞர் காலம்’ எனும் இத்தொகுப்பு.

தொல்.திருமாவளவன்
நிறுவனர்- தலைவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி