இலக்கியப் படைப்பாளிக்கென ஒரு தற்சார்பு உண்டு. இலக்கிய உரையாளர் திறனாய்வாளர் எனும் வாசகர்க்கும் ஒரு வகையான தற்சார்பு உண்டு. இந்தத் தற்சார்பைக் கட்டமைப்பதில் சமூக இயக்கங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. இவற்றால், உரையாளர் திறனாய்வாளர்வழி வெளிப்படும் இலக்கியப் பொருள்கோடலில், சமூக இயக்கங்களுக்கான ஏற்போ மறுப்போ இடம்பெறுவது இயல்பாகிவிடுகிறது. இந்த ஏற்பும் மறுப்பும் பாலில் நெய் போன்று உறைந்துகிடப்பதைச் சுட்டிக் காட்டுகிறது இந்த நூல்.
View cart “கடல் கொள்ளும் தமிழ்நாடு” has been added to your cart.
Sale
₹180.00 ₹162.00
இலக்கியம்வழி வரலாற்றாக்கமும் அடையாளப்படுத்தமும்
Author: இரா.அறவேந்தன் | R.Aravendhan
Categories: Essays | கட்டுரைகள், திறனாய்வு
Be the first to review “இலக்கியம்வழி வரலாற்றாக்கமும் அடையாளப்படுத்தமும்” Cancel reply
Reviews
There are no reviews yet.