60.00

போதி இதழ் – 17

தலையங்கம்: குற்றவியல் நடைமுறை (அடையாளம் காணுதல்) சட்டம் 2022 என்னும் பேராபத்து

பி. வேதமாணிக்கம் (1919-1997) : அறிவுச் சுடர் ஏற்றிய ஆசிரியர்
ரவிக்குமார்

சமத்துவ இராணுவ அணி
சஞ்ஜய் கஜ்பியே
இந்தியிலிருந்து தமிழில்: க்ருஷாங்கினி

வீராசாமி, வேலாயுதம்: இலங்கை மலையகத்தின் அக்கினிக்குஞ்சுகள்
மு.நித்தியானந்தன்

பல்லவர் கால ஓவியங்கள்
சி.மீனாட்சி
தமிழில்: தேன்மொழி