உயிர்தடவி வருங்காற்று;
துயர்விழுங்க விரிந்தகடல்;
கடலின்மேற் படர்ந்த வெளி.
ஒளிபரவக் காலைஎழ,
நிறைவின் பூரணம்.
இக்கணத்தில் இறப்பேது…?
“நதிக்கரை மூங்கில்” has been added to your cart. View cart
Sale
₹130.00 Original price was: ₹130.00.₹117.00Current price is: ₹117.00.
அறியப்படாதவர்கள் நினைவாக
100 in stock
Author: A.yesurasa - அ.யேசுராசா
SKU: A255
Categories: Poems - கவிதைகள், Srilankan Writers - இலங்கை எழுத்தாளர்கள்
Tag: manarkeni books
Be the first to review “அறியப்படாதவர்கள் நினைவாக” Cancel reply
Reviews
There are no reviews yet.