“அரசமைப்புச் சட்டம் என்னும் அம்பேத்கர் சட்டமானது, மனுஸ்மிருதி என்னும் சனாதனச் சட்டத்திற்கு நேர் எதிரானதாகும். அம்பேத்கர் சட்டத்திற்கு இன்று மனுவாத சக்திகளால் பேராபத்து சூழ்ந்துள்ளது.
இந்நிலையில், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதே புதிய சமத்துவ இந்தியாவைக் கட்டமைப்பதற்கான ஒரே வழியாகும்.
அதற்கு, இந்திய அளவில், சனாதன சக்திகளைத் தனிமைப் படுத்தவும்; சனநாயக சக்திகளை அய்க்கியப்படுத்தவும் அரசமைப்புச் சட்டத்தின் இந்த 75 ஆவது ஆண்டில் உறுதியேற்போம். அரசுமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணர்வைப் பரந்துபட்ட மக்களிடம் ஏற்படுத்துவோம்”
முனைவர் தொல்.திருமாவளவன் எம்.பி
நிறுவனர் – தலைவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
Reviews
There are no reviews yet.