“அம்பேத்கரின் எழுத்துகளைப் படிக்கும்போது அது சுதந்திரப் போராட்டத்தின் இன்னொரு பக்கத்தைப் பார்க்குமாறு நம்மை வலியுறுத்துகிறது. பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கானப் போராட்டங்களுடன் கூடவே இன்னொரு போராட்டமும் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. நூற்றாண்டுகளாக நடக்கும் அந்தப் போராட்டம் இன்னமும்கூடத் தொடர்கிறது. அது சமூக விடுதலைக்கானப் போராட்டமாகும்”
டாக்டர் டி.ஒய்.சந்திரசூட்
உச்சநீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி
(யங் லாயர்ஸ் அசோசியேஷன் எதிர் கேரள மாநில அரசு – 2018)
“டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வையாலும் அவர் உருவாக்கித் தந்த அரசமைப்புச் சட்டத்தாலும்தான் நாம் சமூக பொருளாதார நீதியை நோக்கி முன்னேறி வந்திருக்கிறோம்”
நீதிபதி பி.ஆர்.கவாய்
உச்சநீதி மன்றம்
(எஸ்.என்.புயான் நூற்றாண்டு சொற்பொழிவு – 2024)
Reviews
There are no reviews yet.