எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகளின் அடுத்த இலக்கு, தமிழகத்தில் நீண்ட காலமாக இருந்து வருகின்ற ‘ஒரு கட்சி அரசு’ என்கிற நிலையை மாற்றி ‘கூட்டணி அரசை’ உருவாக்குவதற்குப் போராடுவோம். முயற்சி செய்வோம் என்பதுதான்
தமிழகத்தில் ஒரு கூட்டணி அரசு அமையவேண்டும். ஒரு கட்சி அரசியல் என்கிற நிலை 2016ஆம் ஆண்டு தேர்தலில் உருவாக நாம் அனுமதிக்கக் கூடாது. அதற்கான முன்முயற்சியை விடுதலைச் சிறுத்தகள் எடுக்கும்; விடுதலைச் சிறுத்திகளோடு ஒருமித்த கருத்துள்ள இயக்கங்களை ஒருங்கிணைக்கும்; கூட்டணி அரசு அமைப்பதற்கான கருத்தை ஏற்றுகொள்கிறவர்களோடு கூட்டணி அமைக்கும்
– தொல். திருமாவளவன்
Reviews
There are no reviews yet.