நாம் ஒரே தேசம் என்று நம்பினால் பெரும் மாயையில் நாம் இருக்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன். பல்லாயிரக்கணக்கான சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் மக்கள் எப்படி ஒரே தேசம் ஆக முடியும்? இந்தச் சொல்லின் சமூக மற்றும் மனோதத்துவ ரீதியான பொருளில் நாம் இன்னும் ஒரு தேசமாக உருவாகவில்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு நல்லது. அப்பொழுதுதான் நாம் ஒரே தேசமாக உருவாக வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அந்த இலக்கை அடைவதற்குத் தீவிரமாகச் சிந்தனை செய்வோம்.
– டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
Reviews
There are no reviews yet.