Sale

Original price was: ₹120.00.Current price is: ₹100.00.

மணற்கேணி ஆய்வுவெளி இதழ் – 69

Out of stock

இதழ் 69
செப்டம்பர் – 2024

தலையங்கம்: தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வியை முடக்குவதா?

தமிழ் அகராதியும் கதிரைவேற்பிள்ளைகளும்
பால. சிவகடாட்சம்

ஈழத்துப் பாநாடக மரபில் முருகையனின் வகிபாகம்
வே.ஞானசம்பந்தன்

கிரிஷ் கர்னாட்டின் துக்ளக், இ.பா.வின்
ஒளரங்கசீப்பில் இருத்தலியல் நிலை
நா. ஜிதேந்திரன்

முல்லைச் சமூகத்தில் பாலியல் அறச்செயல்பாடு
சு.ஷண்முகப்பிரியா

குறிஞ்சிக் கலியில் பன்முகப் பார்வை
ச. முத்துமாரி

நச்சினார்க்கினியரின் வைதிக நெறி உரையும் சோமசுந்தர பாரதியின் மறுப்புரையும்
கு.செந்தமிழ்ச்செல்வி – தே.வீ.சுமதி

தேசிங்குராசன் கதைப்பாடல்
ஓர் பன்முகப் பார்வை
அ.வினிதா – ரு.அசோகன்

இல்லறத்தில் மக்கட்பேறு :
திருக்குறளும் திருவிவிலியமும்
ந.ஆ. வேளாங்கண்ணி – ம. சரளாதேவி

திருக்குறளில் புலால் மறுப்புச் சித்தாந்தம்
செ.மார்கண்டன்

ஆட்சி மற்றும் நல்லாட்சியின் வரலாற்றுக் கண்ணோட்டங்கள்:திருவிதாங்கூர் இராச்சியம் பற்றிய ஓர் ஆய்வு (1729- 1949)
ஏ.ஜேசு அமலா கவிதா – .பி.கணேசன்

சங்க இலக்கியத்தில் சேரநாடு – அயல்நாட்டு வாணிபத் தொடர்பு
இரா.சுசில்குமார்

நாப்புரட்டுகளும் உத்திமுறைகளும்
ஜாண்சிலின் ஜினுஷா ஜா

மரணத்தின் கோப்பைகளான
ஊமத்தங் காய்கள்
இர.சாம்ராஜா

சங்கச் சொற்களின் பொருண்மை மாற்றங்கள் : பயிர்ப்பு, விதவை என்னும் சொற்களை முன்வைத்து
இரா.உதயகுமார்

தமிழ் மொழிபெயர்ப்பில் இரஷ்ய புனைகதைகள்: வரலாறும் நுண் அரசியலும் – ஒரு பார்வை
த.ஜெகதீசன் – கா.தங்கதுரை

அரு.சோமசுந்தரன் (அருசோ) கவிதைகளில் வரலாற்றுச் சிந்தனைகள்
ஆ.அழகிமீனாள் – இரா.கண்ணதாசன்

Reviews

There are no reviews yet.

Be the first to review “மணற்கேணி ஆய்வுவெளி இதழ் – 69”

Your email address will not be published. Required fields are marked *