2013 ஆம் ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பேராசிரியர்
அ.ராமசாமி அவர்களும் ,
கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளி ஆசிரியர்
த.பாலு அவர்களும்
நிகரி விருதுகளைப் பெற்றனர்.
கல்வியாளரும் , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தருமான மாண்பமை வே.வசந்திதேவி அவர்கள் விருதுகளை வழங்கினார்.